தங்கம் விலையில் ஏற்றம்! சவரனுக்கு ரூ.136 அதிகரிப்புதங்கம் விலையில் ஏற்றம்! சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு ... மானிய விலை சிலிண்டரால் எல்.பி.ஜி., சிலிண்டர் உபயோகம் குறைவு மானிய விலை சிலிண்டரால் எல்.பி.ஜி., சிலிண்டர் உபயோகம் குறைவு ...
சாம்சங் காலக்ஸி மினி எஸ் 4 வெளியாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2013
14:05

சாம்சங் நிறுவனத்தின் நவீன காலக்ஸி எஸ் 4 மொபைல் போனை ஆசையுடன் பார்த்து, பின் விலை அதிகம் என்பதால், விட்டுவிட்டுச் சென்றவர்களுக்காக, சாம்சங் நிறுவனம் அதன் மினி மாடல் ஒன்றை வெளியிடுகிறது. இதன் அம்சங்களாவன: 4.3 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளே திரை (960 × 540 பிக்ஸெல்கள்) 1.7 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் சிஸ்டம், டூயல் சிம் (விருப்பத்தின் பேரில்) 8 எம்.பி. பின்புறக் கேமரா, எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்து 1.9 எம்.பி. முன்புறக் கேமரா, தடிமன் 8.94 மிமீ, எடை 107 கிராம், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 1.5 ஜிபி ராம் மெமரி, 8 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை உயர்த்தும் வசதி, 4ஜி, 3ஜி, வை–பி, புளுடூத் 4.0, என்.எப்.சி. 1900 mAh திறன் கொண்ட பேட்டரி வழக்கம் போல ஒயிட் ப்ராஸ்ட் மற்றும் ப்ளாக் மிஸ்ட் வண்ணங்களில் இவை கிடைக்கும்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)