கோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வுகோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வு ... பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி விகிதங்களை குறைக்க வங்கிகளுக்கு சுப்பாராவ் அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2013
15:11

புதுடில்லி : வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்க ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சர் சிதம்பரம் உடனான சந்திப்புக்கு பிறகும், வங்கிகள் உடனான கூட்ட முடிவிற்கு பின்பும் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாராவ், நிதி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான அறிவிப்புக்களை நம்பி பொது மக்கள் அதிகளவில் பணம் செலுத்தி ஏமாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். மேலும் வங்கிகள் வட்டிவீதத்தை குறைப்பதன் மூலம் இது போன்ற பிரச்னைகளை தீர்வு காண முடியும் எனவும், மக்களுக்கு பயன்பெறும் வகையில் வங்கிகள் திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)