கோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வுகோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வு ... பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ரினால்டின் புதிய சகாலா...!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2013
17:11

ரினால்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் புதிய ரினால்ட் சகாலா RXE என்ற மிட் சைஸ்டு செடான் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டீசல் வகையைச் சார்ந்தது. அனைத்து விதமான பாதுகாப்பு அம்சமும் பொருத்தப்பட்டுள்ள இந்த கார் புதிய போட்டியை உருவாக்கும். ABS எலக்ட்ரானிக் பிரேக் போர்ஸ் டிஸ்ரிப்பூஷன் (EBS) எமர்ஜென்ஸி பிரேக் அஸிஸ்ட் (EBA) மற்றும் ஏர்பேக் வசதியுடன் புதிய வடிவில் ரினால்ட் Scala Rxe உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)