கோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வுகோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வு ... இணையதள வர்த்தகம் 10 ஆயிரம் கோடி டாலரை எட்டும் இணையதள வர்த்தகம் 10 ஆயிரம் கோடி டாலரை எட்டும் ...
பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2013
01:13

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனங்களிடம், 2.80 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், "பொதுத் துறை நிறுவனங்கள் அவற்றின் உபரி தொகையை வங்கிகளில் வைத்திருக்க கூடாது. அவற்றை முதலீடு செய்ய வேண்டும் அல்லது முதலீடு செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்' என்று தெரிவித்தார்.பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கவும், வளர்ச்சியை மேம்படுத்தவும், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள உபரி நிதியை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த விதிமுறைகளை வகுக்க, பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலர் சக்திகாந்த தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிதியை பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை, மத்திய நிதியமைச்சகத்திற்கு அளித்துள்ளது.அதில், பரஸ்பர நிதி திட்டங்கள், குறித்த கால டெபாசிட்டுகள், கருவூல ஆவணங்கள், அரசு கடன்பத்திரங்கள் ஆகியவற்றில், பொதுத் துறை நிறுவனங்களின் உபரி நிதியை முதலீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)