தோல் பொருட்களின் ஏற்றுமதி சற்று உயர்வுதோல் பொருட்களின் ஏற்றுமதி சற்று உயர்வு ... நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 320 கோடி டாலர்சரிவு நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 320 கோடி டாலர்சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நிசானின் புதிய மைக்ரா மற்றும் ஆக்டிவ் கார்கள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2013
16:39

சண்டிகர் : நிசான் நிறுவனம் தனது புதிய காரான நியூ மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் நிசான் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் 1.5 சதவீதம் சந்தையை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் புதிய ரக மைக்ரா மற்றும் ஆக்டிவ் கார்களை சண்டிகரில் அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த செலவில் உயர்ந்த தரமும், செயல்திறனும் கொண்ட இடவசதி நிறைந்த ஹாட்ச்பேக்காக மைக்ரா ஆக்டிவ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நியூ மைக்ரா காரில் சிவிடி தொழில்நுட்பம் உள்ளதால் கியர் மாற்றுவது எளிதாக இருக்கும். எரிபொருள் சிக்கனமளிக்கும் இந்த கார்கள், சோதனை ஓட்டத்தின்போது லிட்டருக்கு 19.49 கி.மீ. தூரம் ஓடின. மைக்ரா ஆக்டிவ் ரகக் கார்களின் விலை ரூ. 3.50 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. நியூ மைக்ரா கார்களின் விலை ரூ. 4.71 லட்சத்திலிருந்து ஆரம்பம். சுமார் 6 வண்ணங்களில் இந்த கார்கள் கிடைக்கின்றன.

இந்த புதிய ரக கார் அறிமுகம் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிமுக விழாவில் நிறுவனத்தின் தலைவர் கெனிசிரோ யோமுரா தெரிவித்தார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)