சாகுபடி பரப்பளவு 402 லட்சம் ஹெக்டேராக உயர்வு:சாதகமான பருவ மழையால்...சாகுபடி பரப்பளவு 402 லட்சம் ஹெக்டேராக உயர்வு:சாதகமான பருவ மழையால்... ... இந்திய ரூபாயின் மதிப்பில் மீண்டும் ஒரு பேர் வீழ்ச்சி இந்திய ரூபாயின் மதிப்பில் மீண்டும் ஒரு பேர் வீழ்ச்சி ...
இந்தியா - இஸ்ரேல் வர்த்தகம்:600 கோடி டாலரை எட்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
02:14

ஐதராபாத்;இந்தியா - இஸ்ரேல் இடையிலான பரஸ்பர வர்த்தகம், சென்ற 2012-13ம் நிதியாண்டில், 600 கோடி டாலரை எட்டியுள்ளது.ஐதராபாத்தில், ஆந்திர வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், இஸ்ரேல் தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக விவகாரங்கள் பிரிவு அதிகாரி ஜோனாத்தன் பென்ஸகென் கலந்து கொண்டு பேசியதாவது:இந்தியா - இஸ்ரேல் இடையிலான பரஸ்பர வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 1992ம் ஆண்டில், 20 கோடி டாலராக இருந்த பரஸ்பர வர்த்தகம், 2011ம் ஆண்டு, 515 @காடி டாலராக உயர்ந்துள்ளது.
இது, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 600 கோடி டாலரை எட்டியுள்ளது.@வளாண்மை, பண்ணை ஆய்வு, அறிவியல், பொது சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்வு, விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு புதிய துறைகளில், கூட்டாக செயல்படுவதற்கான வாய்ப்புகளை, இந்தியாவும், இஸ்ரேலும் கண்டறிந்துள்ளன.இஸ்ரேல், வலிமையுடன் விளங்கும், தண்ணீர் தொழில்நுட்பங்கள், தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் ஆற்றலை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.இந்தியா - இஸ்ரேல் இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்பட்டால், இரு நாடுகளிடையிலான பரஸ்பர வர்த்தகம், மேலும் வளர்ச்சி காணும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)