தங்கம் இறக்குமதி கணிசமாக குறையும்தங்கம் இறக்குமதி கணிசமாக குறையும் ... ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆடியின் புதிய சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
15:11

மும்பை : சொகுசு கார்களின் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆடி, தனது புதிய ரக சொகுசு காரான ‘ஆர்.எஸ். 5 கூபே’-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த கார்களின் இன்ஜின் எரிபொருள் வெளிப்படும் ஊசிமுனை கொண்டது. இதனால் ரேஸில் பாயும் கார்களை விட வேகமாக சீறி பாயும் தன்மை கொண்டது. அகலமான இருக்கை வசதி, அதிநவீன வசதி கொண்ட எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இதன் விலை ரூ.95.28 லட்சமாகும்.

நடப்பாண்டில் 6மாத காலத்தில் ஆடி 4846 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 21 சதவீதம் வளர்ச்சியாகும். தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் 26 விநியோகஸ்தர்களை கொண்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இதை 34-ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)