முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்த அரசு அனுமதிமுக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்த அரசு அனுமதி ... தொழில் துறையினர் குறை தீர்க்க மத்திய அரசு ஏற்பாடு தொழில் துறையினர் குறை தீர்க்க மத்திய அரசு ஏற்பாடு ...
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஏ210
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
13:53

இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின், கேன்வாஸ் வரிசை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அந்த வரிசையில் வந்துள்ளது கேன்வாஸ் 4 ஏ 210. 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 5 அங்குல திரை. ஐ.பி.எஸ். பேனல் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், காட்சியின் தன்மையும், வண்ணக் கலவையும் சிறப்பாக உள்ளது. 2000 mAh திறன் கொண்ட பேட்டரி 220 மணி நேரம் மின் சக்தியைத் தங்க வைக்கிறது. 480 நிமிடம் பேச முடிகிறது. இதன் பரிமாணம் 144.5x 73.8x 8.9 மிமீ. எடை 158 கிராம். வடிவம் பார் டைப்பில் உள்ளது. இரண்டு சிம்களை இயக்கும் இந்த போன், கிரே மற்றும் வெள்ளை கலரில் கிடைக்கிறது. 13 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா 4208x 3120 பிக்ஸெல்களில் படம் தருகிறது. ஸூம், பிளாஷ் கிடைக்கிறது. இரண்டாவது கேமராவும் தரப்பட்டுள்ளது. புளுடூத், வை-பி மற்றும் யு.எஸ்.பி. இணைப்புகள் நெட்வொர்க் செயல்பாட்டினை எளிதாக்குகின்றன. ஜி.பி.எஸ்., ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. இணைய தேடலுக்கு ஆண்ட்ராய்ட் வெப்கிட் கிடைக்கிறது. ஆடியோ, வீடியோ, எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., மற்றும் மின் அஞ்சல் வசதிகள் உள்ளன. ஆண்ட்ராய்ட் 4.1.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 17,999.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)