பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
23:46
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 20,064 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், கடந்த, மூன்று தினங்களாக, தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,498 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,984 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,715 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, ஆபரண தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 2,508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 80 ரூபாய் அதிகரித்து, 20,064 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 105 ரூபாய் உயர்ந்து, 26,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 43.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,845 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|