பொருளாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்:பிரதமர் உறுதிபொருளாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்:பிரதமர் ... ... ரூபாய் மதிப்பு சரிவால் முந்திரி விலை உயர்ந்தது ரூபாய் மதிப்பு சரிவால் முந்திரி விலை உயர்ந்தது ...
எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ்"உங்கள் இல்லம்- 2013' கண்காட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2013
00:49

சென்னை:எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், "உங்கள் இல்லம்- 2013' என்ற பெயரில், பிரத்யேக பிராப்பர்ட்டி கண்காட்சியை, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் துவங்கி உள்ளது. நேற்று துவங்கிய இக்கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.கே.சர்மா கூறியதாவது: இக் கண்காட்சியில், குறைந்த விலை வீடுகள் துவங்கி, உயர் ரக ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் வரை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. சென்னையைச் சேர்ந்த, 70 க்கும் மேற்பட்ட பிரபல கட்டுமான நிறுவனங்கள், இதில் பங்கேற்றுள்ளன.
இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இக்கண்காட்சியின் மூலம், வாடிக்கையாளர்கள், மதிப்புமிகு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை, பிரபல கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். மேலும், கடனுக்கான ஒப்புதலையும் வாடிக்கையாளர்கள் உடனடியாக பெறலாம்.
எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், இந்த கண்காட்சியில், "நியூ பாக்யலட்சுமி', "பிக்சட் 10' மற்றும் ஷ்யூர் பிக்சட் ஆகிய மூன்று பிரத்யேக வீட்டு வசதி கடன் திட்டங்களை, வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு, வி.கே.சர்மா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)