ரூபாய் மதிப்பு சரிவால் முந்திரி விலை உயர்ந்ததுரூபாய் மதிப்பு சரிவால் முந்திரி விலை உயர்ந்தது ... கரீப் பருவ சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு கரீப் பருவ சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு ...
விமான பயணிகள் எண்ணிக்கை 3.10 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2013
01:47

புதுடில்லி:நடப்பாண்டு ஜூன் மாதத்தில், உள்நாட்டிற்குள் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 3.10 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.
ஒப்பீடு:இது, சென்ற ஆண்டு ஜூனில், 3.09 கோடியாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 0.31 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது, சென்ற ஜூன் மாதத்தில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 1.84 சதவீதம் சரிவடைந்து, 51.08 லட்சத்திலிருந்து, 50.14 லட்சமாக குறைந்து உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், இண்டிகோ நிறுவனம், 29.5 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, 23.1 சதவீத சந்தை பங்களிப்புடன், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜெட் லைட் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஏர் இந்தியா (உள்நாடு/ 18.9 சதவீதம்), கோஏர் (8.9 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இருக்கை வசதி:கடந்த ஜூன் மாதத்தில், இண்டிகோ நிறுவனம் 81.3 சதவீத இருக்கைகளுடன் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இதையடுத்து, கோஏர் நிறுவனம் 76.1 சதவீத இருக்கை வசதிகளுடனும், ஏர்-இந்தியா (உள்நாடு) 75.6 சதவீத இருக்கை வசதிகளுடனும், ஜெட் லைட் 72.1 சதவீத இருக்கை வசதிகளுடனும், ஜெட் ஏர்வேஸ் 70.5 சதவீத இருக்கை வசதிகளுடனும் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)