தங்கம் விலை சிறிது உயர்வுதங்கம் விலை சிறிது உயர்வு ... சோயா சாகுபடி பரப்பளவில் புதிய சாதனை:நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம் சோயா சாகுபடி பரப்பளவில் புதிய சாதனை:நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் ... ...
டிஸ்க் பிரேக் வேலை செய்யும் விதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2013
17:18

இன்றைய நவீன கார்களில் டிஸ்க் பிரேக் காரின் முன் சக்கர பகுதியிலும் அல்லது நான்கு சக்கரங்களிலும் இருக்கும். இந்த டிஸ்க் பிரேக்கின் முக்கிய பணி காரை நிறுத்த செய்வது தான். டிஸ்க் பிரேக்கில் பொதுவாக பயன்படுத்தப்படுபவை ஒற்றை பிஸ்டன் ப்ளோட்டிங் காலிபர் என்ற வகைதான்.

டிஸ்க் பிரேக்கின் பொதுவான அமைப்பு:
டிஸ்க் பிரேக்கின் முக்கியமானவை, பிரேக் பட்டைகள், ஒரு பிஸ்டன் கொண்டிருக்கும் காலிபர், வீல்பொருத்தும் நடு பகுதியுடன் கூடிய சூழலும் (Rotator) பகுதி நாம் சைக்கிளில் பிரேக் பிடிப்பது போன்றுதான் டிஸ்க் பிரேக்கும். காலிபரில் உள்ள பிரேக் பட்டைகள் ரிம்மை அழுத்தும் சைக்கிள் நிற்கும். அதுபோல் பிரேக் பட்டைகள் வீலுடன் இணைந்த Rotator பகுதியை கேபிள் மூலம் உத்வேகம் பாய்ச்சபடும்போது பிரேக் பட்டைகள் நெருக்கும். இதனால் டிஸ்க் வேகம் குறைந்து நிற்கும். கார் வேகமாக செல்லும்போது ஓர் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும். பிரேக்குகள் அந்த இயக்க ஆற்றலை வெளியேற்றி காரை நிறுத்தும். ஒவ்வொரு முறை காரை நிறுத்தும்போது பிரேக் இயக்க ஆற்றல் வெப்பமாக மாறுகிறது. தற்போது நிறைய டிஸ்க் பிரேக்குகள் வெண்டட் மாடலில் வரத் தொடங்கியுள்ளன.

டிஸ்க் பிரேக் வெண்ட்ஸ்:
வெண்ட் உள்ள டிஸ்க் பிரேக்குகளில் 2 துளைகள் இருக்கும். இதன் மூலம் காற்று டிஸ்குகளுக்கு பாய்ச்சும் போது குளிர்ச்சி ஏற்படும்.

சுயமாய் மாறும் பிரேக்
(Self Adjusting Brakes) ஒற்றை பிஸ்டன் ப்ளோட்டிங் காலிபர் டிஸ்க் பிரேக்குகள் Self Adjust செய்து கொள்ளும். காலிபர் கொஞ்சமாய் முன்பின் நகரும் தன்மையுடன் உள்ளது. இதற்கென ஸ்பிரிங் எதுவும் பொருத்தப்படவில்லை.
பழைய கார்களில் இரண்டு அல்லது நான்கு பிஸ்டன் கொண்ட காலிபர் பயன்படுத்தப்பட்டன. அவற்றால் அதிக பலன் இல்லை. ஆனால் ஒற்றை பிஸ்டன் வடிவமைப்பு மூலம் செலவும் குறைவு. பயன் அதிகம்.

எமர்ஜென்சி பிரேக்குகள்:
கார்களில் பிரேக்குகள் நான்கு சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் எமர்ஜென்சி பிரேக்குகள் தன் பொறியியல் முறையை கையாண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் நிலை பிரேக்குகள் ஏதேனும் தவறினால் எமர்ஜென்சி பிரேக் உதவி புரியும். பொதுவாக கார்களில் கேபிள் மூலம் இயங்கும் எமர்ஜென்ஸி பிரேக்குகள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)