கிரெடிட் கார்டு வாயிலாகசெலவழிப்பது ரூ.12,380 கோடிகிரெடிட் கார்டு வாயிலாகசெலவழிப்பது ரூ.12,380 கோடி ... இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் ...
ரூபாய்வெளிமதிப்பில்நீடிக்கும் ஏற்ற, இறக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2013
03:17

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பின் ஏற்ற, இறக்கம் குறைந்து, ஓரளவு நிலைக்கு வரும் ‹ழல் காணப்படுகிறது.நேற்று முன்தினம், ரூபாய்மதிப்பு, 59.72ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று, சர்வதேச அளவில், அமெரிக்க டாலருக்கான தேவை குறைந்தது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை பொறுத்தே, மத்திய வங்கியின் நிதிச் சந்தை ஊக்குவிப்பு :நடவடிக்கைகள் இருக்கும் என்பதால், உலகளவில் டாலருக்கான தேவை குறைந்துள்ளது.இதன் தாக்கம் மட்டுமின்றி, இந்திய வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவில் டாலரை விற்பனை செ#ததால், ரூபாயின் மதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, 59.50 - 59.85 வரை ஏற்ற, இறக்கமாக இருந்தது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய்மதிப்பு, முன்தினத்தைவிட, 0.05 காசு குறைந்து, 59.77ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)