இ.பி.எப்.ஓ., "ஆன்-லைன்' சேவைஆகஸ்ட் 15ம் தேதி முதல் அமல்இ.பி.எப்.ஓ., "ஆன்-லைன்' சேவைஆகஸ்ட் 15ம் தேதி முதல் அமல் ... விதிகளை மதிச்சா விதியை மிதிக்கலாம்! விதிகளை மதிச்சா விதியை மிதிக்கலாம்! ...
சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 60 கோடி பேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
12:43

பீஜிங்:சீனாவில் 60 கோடி பேர், இன்டர்நெட் பயன்படுத்துவதாக, அந்நாட்டின் இணையதள தகவல் மையம் தெரிவித்துள்ளது. முதலிடம்:இதுகுறித்து, சீன இணையதள தகவல் மையமான, சி.என். என்.ஐ.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகிலேயே அதிகபட்சமாக, சீனாவில், 60 கோடி பேர், இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். 46.5 கோடி பேர், மொபைல் போன் பயன்படுத்தி வருகின்றனர். இதில், மொபைல் போன் மூலம், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களே அதிகம். 69.5 சதவீதம் பேர், கம்ப்யூட்டர் மூலம், இன்டர்நெட்டை பார்க்கின்றனர்.

புகார்:அதிகப்படியான இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் இருந்தாலும், "இங்குள்ள, "பயர்வால்' போன்ற கட்டுப்பாட்டால், முக்கியமானவற்றை நெட்டில் பார்க்க முடிவதில்லை' என, பலர் புகார் தெரிவித்துள்ளனர்.மொபைல் போன் மூலம் இன்டர்நெட் பார்ப்பவர்கள், வாரத்தில், இதற்காக சராசரியாக, 12 மணிநேரத்தை ஒதுக்கு கின்றனர். ஆன்-லைனில் வங்கி பரிவர்த்தனை, ஷாப்பிங் போன்றவற்றிற்காக, 3.3 சதவீதம் பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)