ரூ.60கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்:மூன்று மாதங்களில்... ரூ.60கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்:மூன்று மாதங்களில்... ... யூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவை யூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவை ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் - ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
01:56

மும்பை:நடப்பு 2013 - 14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாகக் குறையும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ், நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையைநேற்று அறிவித்தார். அதன் சிறப்பு அம்சங்கள்:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.7 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும். இது, முந்தைய மதிப்பீட்டில், 6.7 சதவீதமாக இருக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.அதே சமயம், நாட்டின் பொதுப் பணவீக்கம், நடப்பு ஆண்டு இறுதியில், 5.3 சதவீதமாகக் குறையும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இது, முந்தைய மதிப்பீட்டில், 6.5 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு வீழ்ச்சி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால், பணவீக்கம் உயரவும் வாய்ப்பு உள்ளது.ரூபாய்மதிப்பின் சரிவை தடுத்து நிறுத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு சுப்பாராவ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வுக் கொள்கையை, இன்று அறிவிக்க உள்ளது. அதில், வங்கிகளுக்கான "ரெப்போ' வட்டி விகிதங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)