வர்த்தகம் » பொது
டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
02:02
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, வாரத்தின் முதல் நாளானநேற்று, 59.42 ஆக, வீழ்ச்சி கண்டது.சென்ற வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று, ரூபாய்மதிப்பு, 59.04 ஆக இருந்தது. வங்கிகள் மற்றும் இறக்குமதி நிறுவனங்களுக்கு, டாலருக்கானதேவை அதிகம் இருந்தது. இதனால், ரூபாய்மதிப்பு, 38 காசு குறைந்தது.கடந்த 8ம்தேதி, ரூபாய்மதிப்பு, வரலாறு காணாத வகையில், 61.21 ஆக வீழ்ச்சி கண்டது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி மற்றும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பும் ("செபி') நிதிச் சந்தை வர்த்தகத்தில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதையடுத்து, ரூபாய்மதிப்பின் சரிவு தடுக்கப்பட்டு, கட்டுக்குள் வந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 30,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 30,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 30,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 30,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!