தங்கம் விலை உயர்வு - சவரனுக்கு ரூ.184 அத‌ிகரித்ததுதங்கம் விலை உயர்வு - சவரனுக்கு ரூ.184 அத‌ிகரித்தது ... சணல் துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும்:சணல் பைகளுக்கான தேவை குறைந்ததால்! சணல் துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும்:சணல் பைகளுக்கான தேவை குறைந்ததால்! ...
புதிய லூமியா 4ஜி மொபைல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
12:37

நோக்கியா நிறுவனம் தன் லூமியா வரிசையில், புதியதாக 4ஜி அலைவரிசை மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “Lumia 625” என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில், 4.7 அங்குல சூப்பர் சென்சிடிவ் எல்.சி.டி. ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் மேல் பாகத்தினை ஐந்து வண்ணங்களிலான ஷெல்கள் கொண்டு, விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். 5 எம்பி திறன் கொண்ட கேமரா ஆட்டோ போகஸ் திறனுடனும், எல்.இ.டி. பிளாஷ் கொண்டும் இயங்குகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் இதனை இயக்குகிறது. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதில் நோக்கியா லூமியா 1020 மாடல் போனில் உள்ள கேமர தொழில் நுட்பங்கள் (Nokia Smart Camera and Nokia Cinemagraph) இணைக்கப்பட்டுள்ளன. இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. ஸ்டோரேஜ் 8 ஜி.பி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் விண்டோஸ் போன் 8 நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு பதியப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் ஒரே நேரத்தில் இந்தியா, சீனா, ஐரோப்பா, ஆசியா பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இதன் விலை அப்போது அறிவிக்கப்படும்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)