தங்கம் விலை உயர்வு - சவரனுக்கு ரூ.184 அத‌ிகரித்ததுதங்கம் விலை உயர்வு - சவரனுக்கு ரூ.184 அத‌ிகரித்தது ... சணல் துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும்:சணல் பைகளுக்கான தேவை குறைந்ததால்! சணல் துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும்:சணல் பைகளுக்கான தேவை குறைந்ததால்! ...
பட்ஜெட் விலையில் எல்.ஜி. போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
15:44

நான்கு பேண்ட் அலைவரிசையில், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எல்.ஜி. மொபைல் போன் எல்.ஜி. ஏ. 390 மாடல், சந்தையில் ரூ. 3,349 அதிக பட்ச சில்லரை விலை எனக் குறிப்பிடப்பட்டு கிடைக் கிறது. இதன் பரிமாணம் 114.4 x 51.8 x 13.15 மிமீ. எடை 92 கிராம். இதன் டிஸ்பிளே ஐ.பி.எஸ். எல்.சி.டி. டச் ஸ்கிரீன் திரையில் பளிச் என உள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. லவுட் ஸ்பீக்கர், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 256 எம்.பி. ராம் மெமரி தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை தரப்பட்டுள்ளன. எப். எம். ரேடியோ இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜிங் , புஷ் மெயில் சிஸ்டம் உள்ளது. இதன் பேட்டரி 1,700 mAh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 337 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 15 மணி நேரம் பேசும் திறன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 3,349.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)