தங்கம் விலை உயர்வு - சவரனுக்கு ரூ.184 அத‌ிகரித்ததுதங்கம் விலை உயர்வு - சவரனுக்கு ரூ.184 அத‌ிகரித்தது ... சணல் துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும்:சணல் பைகளுக்கான தேவை குறைந்ததால்! சணல் துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும்:சணல் பைகளுக்கான தேவை குறைந்ததால்! ...
எச்.டி.சி. - டி 329 டபிள்யூ டிசையர் எக்ஸ்.டி.எஸ்.
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
17:57

ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 எம்.பி. கேமரா, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏ - ஜி.பி.எஸ். வசதி எனப் பல சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது HTC T 329 W Desire XDS மொபைல் போன். இதன் அதிக பட்ச விலை ரூ. 16,999.இரண்டு பேண்ட் அலைவரிசைகளில், இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கக் கூடிய மொபைல் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை எல்.சி.டி. டச் ஸ்கிரீனாகக் கிடைக்கிறது. மல்ட்டி டச் வசதி கொண்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 768 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை-பி, புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை தரப்பட்டுள்ளன. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 எம்பி திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. வீடியோ பதிவு செய்திடும் திறனுடன், ஜியோ டேக்கிங், இமேஜ் வியூவர் வசதியும் உள்ளது. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால் காம் ப்ராசசர் இயங்குகிறது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 இயக்குகிறது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர் கள் கிடைக்கின்றன. 1,650 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)