வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்புவருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு ... பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக உயரும் - சிதம்பரம் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக உயரும் - சிதம்பரம் ...
நோக்கியா ஆஷா 501
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
15:32

இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கும் நோக்கியா ஆஷா 501 மொபைல் போன், இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கக் கூடியது. இதன் பரிமாணம் 99.2 x 58 x 12.1 மிமீ. எடை 98.2 கிராம். இதில் 3 அங்குல அகலத்தில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை கொடுக்கப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 64 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 128 எம்.பி. நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை கிடைக்கின்றன. 3.2 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. நோக்கியாவின் ஆஷா சாப்ட்வேர் பிளாட் பார்ம் 1.0. ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜிங் சிஸ்டம் உள்ளது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் உள்ளன. இதன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 624 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 17 மணி நேரம் பேசும் திறன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 5,199.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)