வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி! ஆட்டம் கண்டது இந்திய பங்குசந்தைகள்வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி! ஆட்டம் கண்டது இந்திய பங்குசந்தைகள் ... மாருதி சுசூகி உற்பத்தி உயர்வு மாருதி சுசூகி உற்பத்தி உயர்வு ...
எச்.டி.சி. டிசையர் 600
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
21:05

சென்ற வாரம், எச்.டி.சி. நிறுவனம், அதிகார பூர்வமாகத் தன் டிசையர் 600 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சிம்களும் எப்போதும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் எச்.டி.சி. போன் இதுதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிம்மில் பேசிக் கொண்டிருந்தாலும், அடுத்த சிம் பயன்படுத்தி, இன்னொரு வரை அழைக்கலாம். எனவே, இரண்டு சிம்களையும் ஒரே நேரத்தில் இயக்க, மற்ற மொபைல் போன்களில் இருப்பதைப் போல, தனி செட்டிங்ஸ் அமைக்க வேண்டியதில்லை. இதன் மற்ற சிறப்பு அம்சங்களாகக் கீழ்க் கண்டவற்றைக் குறிப்பிடலாம். 1,860 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி, 2 பின் சார்ஜர், 8 ஜிபி அளவில் உள் நினைவகம் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 1 ஜிபி ராம் நினைவகம், 4.5 அங்குல அகலத்தில் எல்.சி.டி. திரை டிஸ்பிளே, உள்ளாக அமைந்த ஆம்ப்ளிபையர், இரு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், பி.எஸ்.ஐ. சென்சார், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் மற்றும் 1.6 எம்பி திறனுடன் முன்பக்க கேமரா. இதன் விலை ரூ. 26,990 எனக் குறிப்பிட்டாலும், சந்தையில் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)