வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி! ஆட்டம் கண்டது இந்திய பங்குசந்தைகள்வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி! ஆட்டம் கண்டது இந்திய பங்குசந்தைகள் ... கோல் இந்தியா: மின் துறைக்கு 8.64 கோடி டன் நிலக்கரி அளிப்பு கோல் இந்தியா: மின் துறைக்கு 8.64 கோடி டன் நிலக்கரி அளிப்பு ...
மாருதி சுசூகி உற்பத்தி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
21:14

கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியாவில் ஜூலை மாதத்தில் 99,236 கார்களை உற்பத்தி செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 75,709 ஆக இருந்தது. இந்தாண்டின் உற்பத்தி 31 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் அல்டோ, எ ஸ்டார், வேகன் ஆர் உள்ளிட்ட மினி காம்பேக்ட் கார்கள் உற்பத்தி 19.15 சதவீதம் உயர்ந்து 36,349 லிருந்து 43,313 ஆக அதிகரித்துள்ளது. ரீட்ஸ், சுவிப்ட், எஸ்டில்லா போன்ற காம்பேக்ட் கார்கள் உற்பத்தி 56.46 சதவீதம் அதிகரித்து 13,179லிருந்து 20,621ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)