வர்த்தகம் » பொது
சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஆக2013
13:33
கோல்கட்டா: சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 36.4 சதவீதம் சரிவடைந்து 1.07 லட்சம் டன்னாக ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது. இது 2012 ஜூலை மாதத்தில் 1.68 லட்சம் டன்னாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் (ஏப்ரல்–ஜூலை) சோயா புண்ணாக்கு ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடும்போது 37.1 சதவீதம் சரிந்து 8.24 லட்சம் டன்னிலிருந்து 5.18 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. 2012 அக்டோபர் முதல் ஜூலை வரையிலான காலத்தில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 13.7 சதவீதம் சரிந்து 36.10 லட்சம் டன்னிலிருந்து 31.15 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இந்த புள்ளி விவரங்களை சோயாபீன் பதப்படுத்துவோர் சங்கம் வெளியிட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 07,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 07,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 07,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 07,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!