சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் சரிவுசோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் சரிவு ... பிரான்சில் பென்ஸ் கார்களுக்கு தடை பிரான்சில் பென்ஸ் கார்களுக்கு தடை ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2013
14:15

பிஏ என்ற குறியீட்டுப் பெயரில் டெஸ்ட் செய்யப்பட்டு வந்த இந்த காருக்கு கிராண்ட் ஐ10 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஹூண்டாயின் ஐ10 மற்றும் ஐ20 ஹேட்ச்பேக் கார்களுக்கு இடையில் இது நிலைநிறுத்தப்படுகிறது. மாருதி ஸ்விப்ட் காருக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையிலான இந்த புதிய கார் டீசல் மாடலிலும் வருகிறது. ரியர் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.பெட்ரோல் மாடல் ரூ.4.5 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையிலிருந்தும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த மாதம் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)