வர்த்தகம் » சந்தையில் புதுசு
வருகிறது ஆல்ட்டோ கே10
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஆக2013
14:28
மாருதி ஆல்ட்டோ கே10 கார் விரைவில் புதுப்பொலிவுடன் அறிமுகமாகிறது. கடந்த 2010ல் மாருதி ஆல்ட்டோ கே10 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுவரை இந்த காரில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், முதன்முறையாக ஆல்ட்டோ கே10 கார் புதுப்பொலிவு பெறுகிறது. வெளிப்புறத்தில் சிறிது மாற்றங்களுடன் பீயேஜ் இன்டிரியர், புதிய அப்ஹோல்ஸ்டரி, புதிய வசதிகள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றுடன் வர இருக்கிறது. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்காது. தற்போது பொருத்தப்பட்டிருக்கும் 67 பிஎச்பி சக்தியை அளிக்க வல்ல 998சிசி கேபி சீரிஸ் எஞ்சினுடன் வரும். தீபாவளி பண்டிகையையொட்டி இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 07,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 07,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 07,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 07,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!