ஒரே நாளில் 5.04 லட்சம் டிக்கெட் : ஐ.ஆர்.சி.டி.சி., புதிய சாதனைஒரே நாளில் 5.04 லட்சம் டிக்கெட் : ஐ.ஆர்.சி.டி.சி., புதிய சாதனை ... ஜூலை மாதம் பணவீக்கம் 5.79 சதவீதமாக உயர்வு ஜூலை மாதம் பணவீக்கம் 5.79 சதவீதமாக உயர்வு ...
தங்கம் விலை சிறிது குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2013
12:37

சென்னை : தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஆகஸ்ட் 14ம் தேதி, புதன்கிழமை) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,776-க்கும், சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.22,208-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.115 குறைந்து ரூ.29,695-க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.50.60-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.965 அதிகரித்து ரூ.47,300-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 14,2013
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)