காரை சிக்கனமாக சுத்தம் செய்வது எப்படி?காரை சிக்கனமாக சுத்தம் செய்வது எப்படி? ... மருந்து துறையின் அன்னிய முதலீட்டு கொள்கையில் மாற்றம் செய்ய திட்டம் மருந்து துறையின் அன்னிய முதலீட்டு கொள்கையில் மாற்றம் செய்ய திட்டம் ...
ஸ்கூட்டரின் மைலேஜ் உங்கள் கையில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
23:19

மோட்டார் பைக், ஸ்கூட்டர், கார் எதுவாக இருந்தாலும், அதன் மைலேஜ் குறையாமல் தக்க வைப்பது வாகன உரிமையாளரின் கைகளில்தான் உள்ளது. இங்கு உங்கள் மோட்டார் பைக்கின் மைலேஜை அதிகரிக்க சில ஆலோசனைகள்:
* மோட்டார் பைக்கின் இன்ஜினை சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்கக் கூடாது. "வண்டிதான் பிரச்னையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறதே....அப்புறமா பார்த்துக்கலாம்' என்று நினைத்து நாட்களை தள்ளிப் போட்டால், ஏதாவது அவசர தேவையின்போது நடுவழியில் தவிக்க வைத்து விடும் உங்கள் வாகனம்.
இரு சக்கர வாகனத்தின் இருதயமே அதன் இன்ஜின்தான். ஆகவே அந்த இருதயத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். வண்டியை வாங்கியது முதல் இப்போது முதல் சர்வீஸ் செய்த தேதிகள் குறித்த அட்டவணையை, எப்போதும் கைவசம் வைத்திருப்பது நல்லது. கம்பெனி பரிந்துரைத்த தேதிகளில் சர்வீஸ் செய்துள்ளீர்களா என்பதை, வாகனம் தகராறு செய்யும்போது பார்த்து நிவர்த்தி செய்ய உதவும்.
* மைலேஜை பாதிப்பதில் முக்கிய பங்கு இன்ஜின் ஆயிலுக்கு உள்ளது. வாகன தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கும் இன்ஜின் ஆயில் மற்றும் அளவையே எப்போதும் பயன்டுத்துவது நல்லது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)