தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி - கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்ததுதங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி - கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்தது ... சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு ரூ.29,690 கோடி வருவாய் சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு ரூ.29,690 கோடி வருவாய் ...
ஒன்பது இந்திய மொழிகளில் சாம்சங் அப்ளிகேஷன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
17:12

தங்களுடைய காலக்ஸி ஸ்மார்ட் போன்களிலும், டேப்ளட் பிசிக்களிலும், ஒன்பது இந்திய மொழிகளில், அப்ளிகேஷன்கள் கிடைக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது. இந்த ஒன்பது மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் குஜராத்தி அடங்கும். இதனால், ஸ்மார்ட் போன் பயனாளர்கள், இந்த போன்களில் இடைமுகத்தினைத் தங்கள் மொழிகளிலேயே பெற்று, எளிதாக வேலைகளை மேற்கொள்ளலாம். முதலில் காலக்ஸி கிராண்ட், காலக்ஸி எஸ்4 மற்றும் காலக்ஸி டேப் 3 ஆகியவற்றில், ஆகஸ்ட் 13 முதல் இந்த சேவை வழங்கப்படுகிறது.

பொழுது போக்கு, வர்த்தகம், கேம்ஸ், பாரத் மேட்ரிமனி, இந்தியா ப்ராப்பர்ட்டி, டைம்ஸ் ஆப் இந்தியா, மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச் ஆகியவற்றைத் தங்கள் மொழிகளில் சென்று காணலாம். ஏற்கனவே சில சேவைகள் வட்டார மொழிகளில் உள்ளன. பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை சில குறிப்பிட்ட போன்களில் மாநில மொழிகளில் கிடைக்கின்றன. Reverie language Technologies என்னும் நிறுவனம், Reverie PhoneBook என்ற அப்ளிகேஷனைத் தருகிறது. இதனைத் தமிழ் உட்பட பல மொழிகளில் பயன்படுத்தலாம். சாம்சங் அப்ளிகேஷன் ஸ்டோரில் இது கிடைக்கிறது. வரும் டிசம்பர் வரை இது இலவசமாகக் கிடைக்கும் என இந்நிறுவனத் தலைமை அதிகாரி கூறியுள்ளார். தொடர்ந்து மற்ற போன்களிலும் இந்த மாநில மொழி பயன்பாட்டினை, சாம்சங் தர இருக்கிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)