தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி - கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்ததுதங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி - கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்தது ... சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு ரூ.29,690 கோடி வருவாய் சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு ரூ.29,690 கோடி வருவாய் ...
பழைய போன்களுக்கு நோக்கியா லூமியா விலையில் தள்ளுபடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
17:15

தன்னுடைய லூமியா 520 மற்றும் லூமியா 620 போன்களை வாங்கத் திட்டமிடுபவரின் பழைய மொபைல் போன்களை வாங்கிக் கொண்டு, விலையில் தள்ளுபடி தரும் திட்டத்தினை நோக்கியா அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த போன்களின் விலை, சந்தையில் நிலவும் போட்டியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த தள்ளுபடி திட்டத்தினையும் நோக்கியா கொண்டு வந்துள்ளது.
இதன்படி, மேலே சொல்லப்பட்ட இரு ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புபவர்கள், தங்களின் பழைய மொபைல் போன்களைக் கொண்டு வந்து விலையில் தள்ளுபடி பெறலாம்.

1. லூமியா 520 வாங்க, தள்ளுபடி விலைக்குத் தகுதியான போன்களாக, நோக்கியா ஆஷா 305, 306, 308, 309, 311, லூமியா 510, 610, 710, 800, நோக்கியா 206, இ5, இ71 மற்றும் இ72 ஆகிய நோக்கியா போன்கள் மற்றும்,
1.1சாம்சங் காலக்ஸி ஒய், ஒய் டூயோஸ், காலக்ஸி பாக்கெட் டூயோஸ், எஸ் டூயோஸ், காலக்ஸி சேட், மியூசிக் டூயோஸ், ஏஸ், ரெக்ஸ் 80, ரெக்ஸ் 90.
1.2 சோனி எக்ஸ்பீரியா இ, மினி, நியோ, டிபோ
1.3 மைக்ரோமேக்ஸ் ஏ 87, கேன்வாஸ்2, கேன்வாஸ் எச்.டி.
1.4 எல்.ஜி. குக்கி.

2. லூமியா 620 வாங்க தள்ளுபடிக்குத் தகுதியான மொபைல் போன்கள்:
2.1. நோக்கியா ஆஷா 308, 311, லூமியா 510,610,710,800, இ 72, என்8.
2.2.சாம்சங்: நியோ, காலக்ஸி பாக்கெட் டூயோஸ், ஒய் டூயோஸ், மியூசிக் டூயோஸ், ஏஸ், ரெக்ஸ் 90, எஸ் டூயோஸ், காலக்ஸி யங்.
2.3. பிளாக் பெரி: 8520, 9520, 9300.
2.4. சோனி: எக்ஸ்பீரியா, மினி, நியோ, டிபோ
2.5. எச்.டி.சி:டிசையர் சி, டிசையர் வி
2.6. மைக்ரோமேக்ஸ்:கேன்வாஸ் 2, கேன்வாஸ் எச்.டி.
தள்ளுபடி பெற இந்த போன்களைக் கொண்டு செல்கையில், நீங்கள் தரும் பயன்படுத்திய மொபைல் போன் உங்களுடையதுதான் என்பதற்கான சான்றினைக் கொண்டு செல்ல வேண்டும். போனின் செயல் தன்மைக்கேற்றபடி, ரூ. 4,000 முதல் ரூ. 6,000 வரை தள்ளுபடி கிடைக்கலாம்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)