ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால்... வீட்டு உபயோகம், மின்னணுசாதனங்கள் விலை உயர்கிறதுரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால்... வீட்டு உபயோகம், மின்னணுசாதனங்கள் விலை ... ... தங்கம் - வெள்ளி விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் - வெள்ளி விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது ...
ரூபாயின் மதிப்பு மீண்டும் ஒரு வரலாற்று சரிவு - ரூ.64.44
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
10:24

மும்பை : கடந்த சில தினங்களாக கடும் சரிவில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் சற்று மீண்ட நிலையில் மதியத்திற்கு மேல் மீண்டும் கடும் சரிவை சந்தித்து ரூ.64.44-ஐ தொட்டது.

வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.63.15-ஆக இருந்தது. பின்னர் மீண்டும்ரூபாயின் மதிப்பு சரிய தொடங்கியது. மதியம் 2.30 மணியளவில் உச்சநிலை சரிவாக ரூ.64.44-ஆகஇருந்தது. முன்னதாக நேற்று ரூ.63.25 ஆக முடிந்து இருந்தது ரூபாயின் மதிப்பு.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று உச்சநிலை சரிவாக ரூ.64-ஐ தொட்டது. இதன் எதி‌ரொலியாக இந்திய பங்குசந்தைகளும் சரிந்து காணப்பட்டன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக 8000 கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிடுவதாக அறிவித்தது. இதன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பில் இன்று காலை முன்னேற்றம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)