வர்த்தகம் » ஐ.டி
அமோகமான ஆன்ட்ராய்ட் பயன்பாடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஆக2013
16:43
ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சியில் லாபம் அடைவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான். அண்மையில், ஐ.டி.சி. வெளியிட்ட அறிக்கையின் படி, 2013 ஆம் ஆண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போன் விற்பனை 73.5 சதவீதம் உயர்ந்து, 18 கோடியே 70 லட்சத்தினை எட்டியது. மொத்த ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 79.3 சதவீத போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு, சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் பெரும் அளவில் உதவி செய்துள்ளன. இந்நிறுவனம் மட்டும், சென்ற மூன்று மாதங்களில், 7 கோடியே 20 லட்சம் ஆண்ட்ராய்ட் போன்களை விற்பனை செய்துள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 21,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 21,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 21,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 21,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!