வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் கச்சா உருக்குஉற்பத்தி 66 லட்சம் டன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஆக2013
01:16
புதுடில்லி:சென்ற ஜூலை மாதம், இந்தியா, 66.60 லட்சம் டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதம், 64.50 லட்சம் டன்னாக இருந்தது.இதே காலத்தில், உலகளவில் கச்சா உருக்கு உற்பத்தி, 2.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 13.16கோடி டன்னில் இருந்து, 13.23கோடி டன்னாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், உலக கச்சா உருக்கு உற்பத்தி வளர்ச்சியை விட, இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி வளர்ச்சி, 1.6 சதவீதம் உயர்ந்து, 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.சர்வதேச கச்சா உருக்கு உற்பத்தியில், சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.சென்ற ஜூலை மாதம், சீனா, 8.41கோடி டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்துள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 24,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 24,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 24,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 24,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!