தங்கம் விலை சற்று குறைவு - வெள்ளி விலை உயர்வுதங்கம் விலை சற்று குறைவு - வெள்ளி விலை உயர்வு ... தமிழகம், ஒடிசாவில் மெகா மின் திட்டங்கள்:விரைவில் "டெண்டர்' வெளியீடு தமிழகம், ஒடிசாவில் மெகா மின் திட்டங்கள்:விரைவில் "டெண்டர்' வெளியீடு ...
உயரும் எல்.ஜி. போன் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
18:22

தன் மொபைல் போன்கள் விற்பனை, இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் மேற்கொண்டதைக் காட்டிலும், இரண்டாவது காலாண்டில் 17 சதவீதம் கூடுதலாக விற்பனையானதாக எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும், 112 சதவீதம் கூடுதல் எனவும் கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் மொபைல் விற்பனைச் சந்தையில், இது ஒரு புதிய சாதனையாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், ஒரு கோடியே 21 லட்சம் ஸ்மார்ட் போன்களை எல்.ஜி. விற்பனை செய்துள்ளது. மொபைல் போன் விற்பனைச் சந்தையில் போட்டி அதிகமாக உள்ளதால், போனின் விலையை மிகக் குறைந்த அளவிலேயே நிறுவனங்கள் அமைக்கின்றன. ஆனால், இவற்றைத் தயாரிப்பதற்கான முதலீடு அதிகமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)