டாலருக்கு எதிராக மதிப்பு ரூ. 66 ஆக சரிவுடாலருக்கு எதிராக மதிப்பு ரூ. 66 ஆக சரிவு ... "பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும்' "பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும்' ...
ரூபாய் மதிப்பு சரிவு: சிதம்பரம் பதில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2013
18:54

புதுடில்லி: பார்லி.யின் லோக்சபாவில், ரூபாய் மதிப்பு சரிவு, உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நடந்த விவாதத்திற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்து பேசியது, ரூபாய் மதிப்பு சரிவு குறித்து கவலை அடையாமல் பொறும‌ை காக்க வேண்டும். முதலீட்டை அதிகரிக்க அனைத்து தரப்பிலும், மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொருளாதார சீர்திருத்தம் குறித்து கட்சிகளிடையே எந்த ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை.என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)