எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.8,000 கோடி மானியம்எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.8,000 கோடி மானியம் ... அரசு கொள்முதல் அறிவிப்பால்பருப்பு விலை மேலும் உயரும் அரசு கொள்முதல் அறிவிப்பால்பருப்பு விலை மேலும் உயரும் ...
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
01:20

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 544 ரூபாய் குறைந்து, 23,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,971 ரூபாய்க்கும், 1 சவரன், 23,768 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 31,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 68 ரூபாய் குறைந்து, 2,903 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 544 ரூபாய் சரிவடைந்து, 23,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 735 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 31,045 ரூபாய்க்கு விற்பனையானது.
ஒரு கிராம் வெள்ளி, 62.50 ரூபாய்க்கும், 1 கிலோ பார் வெள்ளி, 58,380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து, தங்க ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, இன்று (நேற்று), சற்று உயர்ந்திருந்தது. மேலும், சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்துஇருந்ததால், தங்கம் விலை குறைந்துள்ளது' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)