புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிட திட்டம்புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிட திட்டம் ... பொருளாதார வளர்ச்சி 4. 4 சதமாக சரிவு பொருளாதார வளர்ச்சி 4. 4 சதமாக சரிவு ...
தங்கம் விலையில் தொடர் சரிவு:சவரனுக்கு ரூ.640 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
16:34

சென்னை : காலையில் சவரனுக்கு ரூ.416 குறைந்த தங்கத்தின் விலை, மாலையில் மேலும் சரிந்தது. இதனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. பார்வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் ரூ.1775 சரிந்துள்ளது. சென்னையில் இன்று காலை ரூ.2851 ஆக இருந்த ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை மாலையில் ரூ.2823 ஆனது. 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.30,495 லிருந்து ரூ.30,195 ஆக குறைந்தது. காலையில் ரூ.22,808க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் மாலையில் ரூ.22,584 ‌என்றானது. ஒரு கிராம் வெள்ளி காலையில் ரூ.61.60 க்கும், மாலையில் ரூ.60.60க்கு விற்பனையானது. பார் வெள்ளி ரூ.57,595ல் இருந்து ரூ.56,605 ஆக குறைந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)