நடப்பு ஆண்டு கரீப் பருவத்தில் சாகுபடி பரப்பளவு 10 கோடி ஹெக்டேராக அதிகரிப்புநடப்பு ஆண்டு கரீப் பருவத்தில் சாகுபடி பரப்பளவு 10 கோடி ஹெக்டேராக ... ... நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 108 கோடி டாலர் சரிவு நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 108 கோடி டாலர் சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கடந்த வாரத்தில் ஆபரண தங்கம்:விலை சவரனுக்கு ரூ.1,624 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2013
00:56

சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 1,624 ரூபாய் குறைந்துள்ளது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,823 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,195 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரு தினங்களாக குறைந்திருந்த தங்கம் விலை, நேற்று, கிராமுக்கு, 19 ரூபாய் உயர்ந்து, 2,842 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 152 ரூபாய் அதிகரித்து, 22,736 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 200 ரூபாய் உயர்ந்து, 30,395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 59.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 55,630 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த திங்களன்று (26ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 3,045 ரூபாய்க்கும், ஒரு சவரன், 24,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 203 ரூபாயும், சவரனுக்கு, 1,624 ரூபாயும் சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)