வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் மாட்டிறைச்சி முன்னிலை:பாசுமதி அரிசியுடன் போட்டி போடுகிறதுவேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் மாட்டிறைச்சி முன்னிலை:பாசுமதி அரிசியுடன் ... ... தரை விரிப்பு ஏற்றுமதிரூ.530 கோடியாக வளர்ச்சி தரை விரிப்பு ஏற்றுமதிரூ.530 கோடியாக வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி, பாதுகாப்பு துறைகளின் ஐ.டி., செலவினம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2013
00:38

புதுடில்லி:வங்கிகள் மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவைகளுக்காக, நடப்பாண்டு, 41,700 கோடி ரூபாய் செலவிடும் என, கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, தொலைத் தொடர்பு சேவைகள், சாதனங்கள், தகவல் மைய தொழில்நுட்பங்கள், மென்பொருள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவற்றுக்கு, நிதி நிறுவனங்கள், 36,900 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. இதை விட, 13 சதவீதம் அதிகமாக, நடப்பாண்டு செலவிடப்படும்.நடப்பாண்டு, தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் தான், மிக அதிகமாக, அதாவது, 13,100 கோடி ரூபாய் செலவிடப்படும் என, அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)