தரை விரிப்பு ஏற்றுமதிரூ.530 கோடியாக வளர்ச்சிதரை விரிப்பு ஏற்றுமதிரூ.530 கோடியாக வளர்ச்சி ... இரவில் பெட்ரோல் பங்க்கை மூட முடிவு? இரவில் பெட்ரோல் பங்க்கை மூட முடிவு? ...
10 கிராம் இறக்குமதி தங்கத்தின்மதிப்பு 461 டாலராக நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2013
00:43

புதுடில்லி:மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 461 டாலராக உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும், ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பும், 803 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது என, மத்திய சுங்க வரி துறை தெரிவித்துள்ளது.இதற்கு முன்பு, இறக்குமதி செய்யப்படும் தங்கம் (10 கிராம்) மற்றும் வெள்ளி (ஒரு கிலோ) ஆகியவற்றின் மதிப்பு முறையே, 431 டாலர் மற்றும் 697 டாலர் என்ற அளவில் இருந்தது. மத்திய அரசு நிர்ணயிக்கும் மதிப்பின் அடிப்படையில்தான், இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் மீது சுங்கவரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, முன் எப்போதும் இல்லாத அளவாக, 10 கிராம் தங்கத்தின் விலை, 34,500 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது. சென்ற ஆகஸ்ட் மாதம், தங்கத்தின் விலை, 9 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)