ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவு ... ஊடக துறை சந்தை மதிப்புரூ.2.24 லட்சம் கோடியாக உயரும் ஊடக துறை சந்தை மதிப்புரூ.2.24 லட்சம் கோடியாக உயரும் ...
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2013
00:50

மும்பை : தொடர்ந்து ஐந்து வர்த்தக தினங்களாக, உயர்ந்து வந்த ரூபாய் மதிப்பு, நேற்று சரிவைக்கண்டது.நேற்று முன்தினம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 63.37ஆக இருந்தது. இது, நேற்று, 17 காசுகள் குறைந்து, 63.54ல் நிலை கொண்டது
நேற்று, அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 63.45 ஆக சரிவடைந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக 63. 65 வரை சென்றது.வங்கிகள், இறக்குமதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான, டாலர் தேவை அதிகரிப்பு,பங்குச் சந்தையின் சரிவு போன்ற காரணங்களால், நேற்று ரூபாய் மதிப்பு, சற்று குறைந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)