ஓணம் பண்டிகை : ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விலை உயர்வுஓணம் பண்டிகை : ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விலை உயர்வு ... நடுத்தர வகை பிரின்டர்விற்பனை 6 சதவீதம் சரிவு நடுத்தர வகை பிரின்டர்விற்பனை 6 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஹூண்டாய் அறிமுகம் செய்யும் "கிராண்ட் ஐ10'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2013
15:54

இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களும், இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான, எச்.எம்.ஐ.எல். ஹூண்டாய் மோட்டர் இந்தியா லிட்., தன் புதிய, "க்ராண்ட் ஐ10' மாடலை அறிமுகப் படுத்தியுள்ளது. கிராண்ட் ஐ10, இந்திய சந்தைக்காக உருவாக்கப்பட்ட உலகத்தரம் நீடித்த, உழைப்பு மற்றும் நம்பகம் போன்றவற்றை கொண்ட வாகனமாகும். ஹூண்டாயின் அர்ப்பணிப்பின் சின்னமாக விளங்கும், கிராண்ட் ஐ10, ஸ்டைல் முதல் சிறப்பான செயல்பாடு வரை, அனைத்திலும் நகர்புற போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் விளங்கி, அனைத்து தரப்பு இந்திய வாடிக்கையாளர்களையும் கவரும் என்று, அறிமுக தலைமை செயலாக்க அதிகாரியுமான, பி.எஸ்.ஸியோ கூறினார். கிராண்ட் ஐ10, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினுடன் வருகிறது. இதன் பெட்ரோல் மாடல், 1.2 லி., கப்பா டியூவல் விடிவிடி இன்ஜினுடனும், இதன் மாடல் முன்னேறிய இரண்டாவது தலைமுறை, 1.1 லி., யு2 சி.ஆர்.டி.ஐ. இன்ஜினுடன் வருகிறது.

கிராண்ட் ஐ10, ப்ளூயிடிக் டிசைன் என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு, நவீனம், ஸ்போர்ட்டி, டிரென்டி மற்றும் ப்ராக்ரெசிவ் ஸ்டைலின் அடையாளமாக விளங்குகிறது. டைமண்ட் கட் அலாய் வீல், ரியர் வ்யூ வெளிப்புற கண்ணாடி, தானாய் திறந்து மடிக்கும் வசதி, பார்க்கிங் சென்சார், பின்புற ஸ்பாய்லர், க்ரோம் கதவுப்பிடி, ரூப் ரெய்ல்ஸ் பாடி சைட் மோல்டிங் மற்றும் எட்டு புத்தம் புதிய நிறங்களில் என்று, கிராண்டிக் தோற்றம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராண்டின் உட்புறம் தாராள இடவசதியுடன், ரியர் ஏசிவெண்ட், ஒருங்கிணைந்த, 2 டி.ஐ.என். எம்.பி.3 ஆடியோ - இன்பில்ட் 1 ஜி.பி. மெமரி ஸ்மார்ட் கி வித் புஷ் ப்டடன் ஸ்டார்ட் அண்ட் ஸ்டாம் 5 சாய்வான ஸ்டியரிங், அட்ஜெஸ்டபிள் ஓட்டுனர் இருக்கை, இரட்டை ஏர் பேக், ஏ.பி.எஸ். ப்ரேக்கிங் என்ஜின் இம்மொபைலைசர் போன்ற அம்சங்களுடன், மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)