உணவுப்பொருள் விலை:157% உயர்வுஉணவுப்பொருள் விலை:157% உயர்வு ... தீபாவளி தள்ளுபடி விற்பனை கோ - ஆப்டெக்சில் துவக்கம் தீபாவளி தள்ளுபடி விற்பனை கோ - ஆப்டெக்சில் துவக்கம் ...
மாதம் ரூ.7.75 லட்சம் சம்பளத்தில் டில்லி பல்கலை மாணவருக்கு வேலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2013
13:41

புதுடில்லி: டில்லி தொழில்நுட்ப பல்கலைக் கழக மாணவருக்கு, மாதம், 7.75 லட்சம் ரூபாய் (ஆண்டுக்கு 93 லட்சம்) சம்பளத்தில், கூகுள் நிறுவனம் பணி நியமன உத்தரவை வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம், மானசாவை சேர்ந்த மாணவர், ஹிமான்ஷு ஜிண்டால், 20. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர், டில்லி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில், கம்ப்யூட்டர் பொறியியல் துறையில், நான்காம் ஆண்டு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், கூகுள் நிறுவனம், இந்த பல்கலை மாணவர்களுக்கு வேலைக்கான, "கேம்பஸ் இன்டர்வியூ'வை நடத்தியது. இதில், தேர்ச்சி பெற்ற, ஹிமான்ஷு உட்பட, எட்டு மாணவர்களுக்கு, பெங்களூரில், நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் பங்கேற்ற, ஹிமான்ஷுவிடம், "டிசைன் மற்றும் கோடிங்' சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதன்பின், ஹிமான்ஷுவுக்கு, மாதம், 7.75 லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணயித்து, பணி நியமன உத்தரவை வழங்கியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)