தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ... ரயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது ரயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய மாருதி வேகன் - ஆர் ஸ்டிங்க்ரே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2013
17:44

மாருதியின் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிங்க்ரே, மிகவும் வெற்றிகரமான மாடலாக உலகெங்கும் போற்றப்பட்ட வேகன்-ஆர் இன் ஸ்டைலான ஸ்போர்ட்டியான மறு அவதாரம் என்றே சொல்ல வேண்டும். ஸ்டிங்க்ரேயில் பல முன்னணி அம்சங்களான ஏபிஎல், ஓட்டுனர் ஏர்பேக், ட்ரைவ் இன்டு டிஸ்ப்ளே, முதன்மையான வடிவமைப்பினை ஹெட்லாம்ப், கன் மெட்டல் பினிஷ் கொண்ட அலாய் வீல்கள், பியானோ கறுப்பு நிறத்திலான உள் அலங்கார அமைப்புகள், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் இன் கொண்ட மியூசிக் சிஸ்டம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.

வேகன் ஆர்க்கும் ஸ்டிங்க்ரேவிற்குமான முக்கியமான வேறுபாடு வெளிப்புற தோற்றத்தில் தான் உள்ளது. புத்தம் புதிய பம்பர்கள், பெரிய அளவுள்ள ஏர் டேம், ஸ்பாய்லர், மாற்றியமைக்கப்பட்ட பாக் லாம், எல்இடி அம்சம் கொண்ட க்ரில் போன்றவைகள் ஒரு விதமான முரட்டுத் தனம் கூடிய ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது. ஸ்டிங்க்ரேயில் வேகன் ஆர் இல் உள்ளது போன்ற 1.0 லிட்டர் கே.சீரில் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 998 சிசி திறனுடன் 67.1640 பவரை வழங்குவதாகவும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்மில்வழங்குவதாகவும் உள்ள இதன் இன்ஜின் 5 ஸ்பீட் மானுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்டு இயங்குகிறது.

வேகன்-ஆர் இல் உள்ளது போல் சி.என்.ஜி ஆப்ஷன் ஸ்டிங்க்ரேயில் கொடுக்கப்படவில்லை. ஆனால், கூடிய விரைவில் இதன் சி.என்.ஜி மாடல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான வேகன்-ஆர் இன் ஸ்டைலான தோற்றம் ஸ்டிங்க்ரே என்பதால், இதுவும் இந்திய மக்களின் ஏகோபித்த அபிமானத்தை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)