வர்த்தகம் » பொது
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு மேலும் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 அக்2013
00:37
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நடப்பு வாரத்தின் துவக்க நாளான, நேற்று, மேலும் சரிவடைந்தது.சென்ற வாரம், வர்த்தகத்தின் இறுதி நாளான வெள்ளியன்று, ரூபாய் மதிப்பு, 62.50 ஆக இருந்தது. இது, நேற்று, 12 காசுகள் சரிவடைந்து, 62.62ல் நிலைகொண்டது.நேற்று, அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 50 காசுகள் குறைந்து, 62.99 ஆக காணப்பட்டது. இந்த மதிப்பு, வங்கிகள் அதிக அளவில் டாலரை விற்பனை செய்த போது, 62.60 ஆக உயர்ந்தது.எனினும், மாத இறுதி நாள் என்பதால், எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி நிறுவனங்கள், அதிக அளவில் டாலரை வாங்கின. இது, ரூபாய் மதிப்பு சரிவடைய வழிவகுத்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 01,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 01,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 01,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 01,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!