இந்திய பொருளாதாரம் முன்னேறுகிறது - அரவிந்த் மாயாராம்!இந்திய பொருளாதாரம் முன்னேறுகிறது - அரவிந்த் மாயாராம்! ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
நோக்கியா 208 இரண்டு சிம் போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2013
17:36

சென்ற ஜூலை மாதம் நோக்கியா 207 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, நோக்கியா 208 மாடல் குறித்தும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுதான், இந்த மாடல் போன் இந்தியாவில் விலைக்கு வந்துள்ளது. நோக்கியா 208 மொபைல் இரண்டு சிம்களை இயக்குகிறது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில், 240 x 320 பிக்ஸெல் டிஸ்பிளே காட்டுகிறது. 3ஜி இணைப்பினைத் தருகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நோக்கியா சிரீஸ் 40 ஆக உள்ளது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் அப்ளிகேஷன்களுக்கான பதிவுகளுடன் இந்த மாடல் கிடைக்கிறது. இதன் தடிமன் 12.8 மிமீ. எடை 90.6 கிராம். இதன் கேமரா 1.3 எம்பி திறன் கொண்டுள்ளது. போன் செயல்பாட்டினை நிறுத்தாமல், சிம் கார்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோ சிம் கார்டுகளை இதில் பயன்படுத்த வேண்டும். டேட்டா பரிமாற்றத்திற்க்கு மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது. புளுடூத் 3.0., 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தக் கூடிய வசதி ஆகியவை உள்ளன. நோக்கியா 208 சிகப்பு, சியான், மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.5,299 என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நோக்கியா ஷாப்களில் ரூ.4,997க்குக் கிடைக்கிறது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)