வர்த்தகம் » பொது
நறுமண பொருட்கள்உற்பத்தி 58 லட்சம் டன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 அக்2013
00:10
புதுடில்லி:கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில், நாட்டின் நறுமணப் பொருட்கள் உற்பத்தி, 58 லட்சம் டன்னாக இருக்கும் என, தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நாட்டின் ஒட்டு மொத்த நறுமணப் பொருட்கள் உற்பத்தியில், ஆந்திர மாநிலம், 11.88 லட்சம் டன்னுடன் முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, குஜராத் மாநிலம், 8.82 லட்சம் டன்னுடனும், ராஜஸ்தான், 8.61 லட்சம் டன்னுடனும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
இம்மாநிலங்களை அடுத்து, மத்திய பிரதேசம் (4.61 லட்சம் டன்), கர்நாடகா (4.56 ), அசாம் (2.88), தமிழகம் (2.80), மேற்கு வங்கம் (2.08), உத்தரபிரதேசம் (2.03) மற்றும் ஒடிசா (1.82 லட்சம் டன்) ஆகிய மாநிலங்கள் அதிக பங்களிப்பை கொண்டு உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 05,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 05,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 05,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 05,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!