நறுமண பொருட்கள்உற்பத்தி 58 லட்சம் டன்நறுமண பொருட்கள்உற்பத்தி 58 லட்சம் டன் ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பில் மேலும் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2013
00:11

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று மேலும் உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 61.74ஆக இருந்தது.இது, நேற்று, 30 காசுகள் உயர்ந்து, 61.44ல் நிலைகொண்டது.
நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 20 காசுகள் குறைந்து, 61.94 ஆக இருந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 61.96 ஆகவும், குறைந்தபட்சமாக 61.40 என்ற அளவிலும் காணப்பட்டது.
நேற்று, வங்கிகள், இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலரை வாங்கினர். இருந்தபோதிலும்,அமெரிக்க பட்ஜெட் விவகாரத்தில் இழுபறி நீடிப்பதால், டாலருக்கான தேவை குறைந்து, ரூபாய் மதிப்பு உயர வழி வகுத்துள்ளது என, அன்னியச் செலாவணி வல்லுனர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)