பதிவு செய்த நாள்
05 அக்2013
17:13

மேலும் புதிய வசதிகளுடன் டொயோட்டா இன்னோவா விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் இந்தோனேஷிய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்திய மார்க்கெட்டிலும் தடம் பதிக்கிறது. தோற்றத்தில் மாற்றங்கள் உட்பட கூடுதல் அம்சங்களுடன் வந்திருக்கிறது புதிய இன்னோவா. புதிய முன்பக்க கிரில், மாற்றப்பட்ட ஏர்டேம், பனிவிளக்குகள் அறையை அலங்கரிக்கும் குரோம் பூச்சு என்று முகப்பு மாறியிருக்கிறது. பின்புறத்தில் சிவப்பு பிரதிபலிப்பு பட்டைகளுடன் கூடிய குரோம் பூட் லிட், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். இசட் என்ற புதிய டாப் வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.பின்புறத்தில் சிவப்பு பிரதிபலிப்பு பட்டைகளுடன் கூடிய குரோம் பூட் லிட், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். இசட் என்ற புதிய டாப் வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.இரட்டை வண்ண லெதர் இருக்கைகளும் கவரும் அம்சம். 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|