வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஃபோக்ஸ் வேகனின் போலோ எகூகூஈஐ
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 அக்2013
17:24

இந்திய வாகன சந்தைக்கு, மற்றுமொரு புதிய சக்தி வாய்ந்த ஹேட்ச்பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்ஸ்வேகன், தன் புதிய போலோ GTTDI டீசல் மாடலை, அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 1.6 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ - டீசல் இன்ஜின் 103.25 bhp பவரையும், அதிகபட்சமாக 250 nm டார்க்கையும் வழங்குகிறது. எரிபொருள் சிக்கனம் கொண்ட சக்தி வாய்ந்த ஹேட்ச் பேக்காக, இது விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

வர்த்தக துளிகள் அக்டோபர் 05,2013
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் அக்டோபர் 05,2013
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு அக்டோபர் 05,2013
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் அக்டோபர் 05,2013
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!