நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை:7,000 கோடி டால­ராக குறைக்­கப்­படும்’நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை:7,000 கோடி டால­ராக குறைக்­கப்­படும்’ ... நெல் கொள்முதல்3 சதவீதம் குறைந்தது நெல் கொள்முதல்3 சதவீதம் குறைந்தது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கடந்த வாரத்தில் ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.256 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2013
02:19

சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 256 ரூபாய் குறைந்து உள்­ளது.சர்­வ­தேச அளவில், தங்கம் விலை குறைந்­ததை அடுத்து, கடந்த வாரத்தில், உள்­நாட்டில், ஆப­ர­ணங்கள் விலை சரி­வ­டைந்து இருந்­தது.சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம், ஒரு கிராம், 2,766 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,128 ரூபாய்க்கும் விற்­ப­னை­யா­னது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,585 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.இந்­நி­லையில், நேற்று, தங்கம் விலை கிரா­முக்கு, ஒன்­பது ரூபாய் குறைந்து, 2,757 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. சவ­ர­னுக்கு, 72 ரூபாய் சரி­வ­டைந்து, 22,056 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.
10 கிராம் சுத்த தங்கம், 100 ரூபாய் குறைந்து, 29,485 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.ஒரு கிராம் வெள்ளி, 51.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 48,160 ரூபாய்க்கும் விற்­பனை செய்­யப்­பட்­டது.கடந்த திங்­க­ளன்று (30ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,789 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,312 ரூபாய்க்கும் விற்­ப­னை­யா­னது. ஆக, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிரா­முக்கு, 32 ரூபாயும், சவ­ர­னுக்கு, 256 ரூபாயும் குறைந்து உள்­ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 06,2013
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)